Feed Item

விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 4.5.2025.

திதி : இன்று பிற்பகல் 01.20 வரை சப்தமி. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம் : இன்று மாலை 06.19 வரை பூசம். பிறகு ஆயில்யம்.

நாமயோகம் : இன்று காலை 06.36 வரை சூலம். பிறகு கண்டம்.

கரணம் : இன்று அதிகாலை 01.42 வரை கரசை. பின்னர் பிற்பகல் 01.20 வரை வணிசை. பிறகு பத்தரை.

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்.

நல்ல நேரம்

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

image_transcoder.php?o=sys_images_editor&h=402&dpx=1&t=1746328143

  • 598