Feed Item

"மனிதரின் மனம் மாறுவது எந்த சந்தர்ப்பத்தில்"...?  மகனின் மாற்றம் திருமணத்தின் பின்...மகளின் மாற்றம் வாலிப வயதில்...கணவனின் மாற்றம் மனைவி நோய் வாய்ப்பின்போது...மனைவியின் மாற்றம் கணவனின் வறுமையின் போது.......நண்பனின் மாற்றம் கஷ்ட காலத்தின்  போது...சகோதரனின் மாற்றம் சண்டையில்.............சகோதரியின் மாற்றம் சொத்து பரிமாற்றத்தில போது....பிள்ளைகளின் மாற்றம் நமது முதுமையின் போது........கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மையின் தத்துவம். 

  • 182