Feed Item
Added a news 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 56 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம்.

  • 532