Feed Item

*அறிந்து கொள்வோம்*

மனித உடலும்,சில உண்மைகளும்.

* சராசரி மனித உடலில் ரத்த அளவு, 5.5லீட்டர்.

* தினமும் மனித உடலில் இருந்து வெளியேறும் சிறு நீரின் சராசரி  அளவு, 1.5 லீட்டர்.

* மனிதன் சராசரி அருந்த வேண்டிய நீர், 6லீட்டர்.

* மிகவும் குளிர்ச்சியான பகுதி, மூக்கு.

* வியர்க்காத உறுப்பு ,உதடு.

* சிவப்பணுவின் சராசரி ஆயுட் காலம், 120 நாட்கள்.

* இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த் துடிப்பு நீடிக்கும் நேரம்,20 நிமிடங்கள்.

* நகம் வளரும் வருட சராசரி அளவு,10.5 செ.மீற்றர்.

* வியர்வை சுரப்பிகளின் சராசரி  எண்ணிக்கை,2 லட்சம்.

  • 186