Feed Item

ஒன்ராறியோவில் இன்று 7,951 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.  மேலும், கொரோனா சோதனைகள் குறைவாக மேற்கொள்ளப்பட்டது.

ஒன்ராறியோவில்  கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 896,248 கவும்,  பாதிப்பில் இருந்து 747,289  பேரும் குணமடைந்துள்ளனர்.

  • 241