Feed Item
Added a news 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 கோடியே 10 லட்சத்து 19 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்து 401 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 5 கோடியே  5 லட்சத்து 11 ஆயிரத்து 955 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • 803