Feed Item

ஒன்ராறியோவில் இன்று 11,352 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.  

மேலும்,  ஒன்ராறியோ மாகாணத்தில் சனிக்கிழமை 18,445  ஞாயிற்றுக்கிழமை 16,714 மற்றும் திங்கட்கிழமை 13,578 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

நேற்று  7,519 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர்.

  • 228