Feed Item
Added a news 

உலகில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களில் மிகவும் பிரபலமானது I-phone.

விலை உயர்ந்த ஐ-போனை கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்துள்ளார்.

அவருக்கு ஐ – போனுக்குப்பதில் ரூ.5 ரூபாய் நாணயமும் சோப்புக்கட்டியும் அனுப்பியதால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

  • 559