Feed Item
Added article 

திரைப்பட மற்றும் நாடக நடிகையான விசாகா சிறிவர்தன காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதார். அவர் தனது 64 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • 446