Feed Item
Added a news 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. இவர்கள் மகளுக்கு வாமிகா (Vamika) என பெயரிட்டு மகிழ்ந்தனர். 

விராட் கோலியும், அனுஷ்காவும் மகளின் முகத்தை வெளியுலகத்திற்கு காட்டாமல் வைத்துள்ளனர்.  இவர்கள் குடும்பசகிதமாக மகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

  • 605