Feed Item
Added article 

ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வருகின்ற தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பழைய ஜோடிகளான மீனா, குஷ்பு ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பிபி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஸ் என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிகை உள்ளது.

அண்ணாத்த படத்தில் ரஜினியின் பெயர் அண்ணாத்த என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் அந்த படத்தில் ரஜினியின் பெயர் கணேசன் என வைக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல் அண்ணாத்த படத்தின் வட்டாரத்திலிருந்து கசிந்துள்ளது.

  • 392