Feed Item
Added a news 

நாடு முழுவதும் மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. மிலாது நபியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

 

கருணை மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள் எப்போதும் நிலவட்டும். அனைவருக்கும் மிலாடிநபி வாழ்த்துக்கள்.

என்று பதிவிட்டுள்ளார்.

  • 540