Feed Item

சற்று முன்னர் கோப்பாய் பூதர்மடத்தடியில் யாழ் நோக்கி வந்த ஆட்டோ ஒன்று வீதியின் அருகே நின்ற ஹைஏஸ் ரக வாகனததுக்கு இடித்ததில் ஆட்டோவில் வந்த இருவர் படுகாயமடைந்தனர். இருவரையும் யாழ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

  • 267