Feed Item
Added a news 

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.18 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,18,64,969 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,84,55,822 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 லட்சத்து 50 ஆயிரத்து 495 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,86,58,652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 95,384 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு-  4,36,69,605, உயிரிழப்பு -  7,05,280, குணமடைந்தோர் - 3,31,14,075

இந்தியா   -      பாதிப்பு - 3,36,23,072, உயிரிழப்பு -  4,46,690, குணமடைந்தோர் - 3,28,68,772

பிரேசில்   -      பாதிப்பு - 2,13,27,616, உயிரிழப்பு -  5,93,698, குணமடைந்தோர் - 2,03,26,408

இங்கிலாந்து - பாதிப்பு -  76,01,487,  உயிரிழப்பு -  1,35,983, குணமடைந்தோர் -   61,31,137

ரஷ்யா           -   பாதிப்பு -  73,76,374, உயிரிழப்பு -  2,02,273, குணமடைந்தோர் -   65,74,608

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி      - 69,87,494

பிரான்ஸ்  -  69,83,601

ஈரான்        - 55,08,885

அர்ஜெண்டினா- 52,48,847

கொலம்பியா -  49,48,513

ஸ்பெயின்    - 49,46,601

இத்தாலி     - 46,53,696

இந்தோனேசியா- 42,04,116

ஜெர்மனி     - 41,94,549

மெக்சிகோ    - 36,08,976


  • 586