Feed Item
Added a post 

கிட்னி பாதிப்பு - பிரச்சினை வந்துட்டா தீர்வு இல்லை.

சரி வராம தடுக்க சில விஷயங்கள்.

1 எப்பவுமே சிறுநீரையோ, மலத்தையோ அடக்காதீங்க

2. தாகம் எப்பவெல்லாம் எடுக்குதோ அப்பவெல்லாம் தண்ணீர் குடிங்க

3. பசிச்சா மட்டும் உணவை எடுத்துக்கோங்க

4. உணவை உமிழ்நீரோட சேர்த்து நல்லா வாயை மூடி மென்று சாப்பிடுங்க..

5. கடைகளில் விற்கின்ற பாக்கெட் அயோடின் உப்பை பயன்படுத்தாதீங்க..

தெருவுல கடல்உப்பு கொண்டு வருவாங்க.. அதை பயன்படுத்துங்க

6. அல்லது இந்துப்பை பயன்படுத்துங்க

7. பிஸ்கட், பாக்கெட்ல அடைச்சது.. கூல்ட்ரிங்ஸ் அறவே தவிர்த்திடுங்க

8. வசதி இருக்குன்னு கடைல போய் இனிப்பு பண்டங்கள், நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டி உள்ள எந்த பொருளையும் வாங்கி சாப்பிடாதீங்க...

10. ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ணுங்க...

11. மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள் வாங்குவதை அறவே தவிர்த்திடுங்க

12. வலி மாத்திரைகளை தவிர்த்திடுங்க...

தலைவலி காய்ச்சல் வந்தா தாங்கி பழகுங்க..

வீட்டு வைத்தியமே பாருங்க.

13. உடல் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுங்க..

14. டென்ஷன் இல்லாம, சரிவிகித உணவு எடுப்பதன் மூலமே பல்வேறு நோய்களை தவிர்க்க முடியும்.

உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு சொல்லுங்க.. 

படித்ததில் பிடித்தது

  • 1090