Feed Item
Added article 

தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும்  நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்கள் வரிசையில் தனுஷ் இடம் பிடித்துள்ளார்.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வளைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்திற்கு மாறன் என பெயர் வைத்துள்ளனர்.  தனுஷ் பல ரவுடிகளை அடித்து நொறுக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.  அதற்கு தகுந்தார் போல் தனுஷ் ஒருத்தரை தலையில் அடிப்பது போல செம கெத்தாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை  உருவாக்கியுள்ளனர்.

  • 379