Feed Item
Added article 

செய்தி வாசிப்பாளர், அதிமுக வின் தேர்தல்  பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்ட பிரபலம் திருமதி பாத்திமா பாபு.

இவர் 1989-ல் இருந்து தூர்தர்சனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்,  பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான கல்கி திரைப்படம் தான் இவர் வெள்ளித்திரையில் தோன்றிய முதல் படம்.

சென்னையில் வசித்து வரும் இவர் திடீர் உடல் நலக்குறைவால் பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் ஏற்கனவே கொரனாவால் பாதிக்கப்பட்டதும் அதற்காக அவர் போராடி வெறும் நான்கே நாட்களில் சரி செய்ததும் அவரே யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக கல் இருப்பதாகவும் அதனை சர்ஜரி மூலம் அகற்றியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

  • 614