Feed Item
Added a news 

நாளை இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.ஜனாதிபதியின் விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள் ஊடாகவும் ஒலி/ஒளிபரப்பப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

  • 476