Feed Item
Added a news 

ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் மோதர பகுதியில் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 10 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • 472