Feed Item
Added article 

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

லாக்டவுன்னால் சில நடிகைகளின் பழைய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக கொடிகட்டி வலம் வந்தவர் கமாலினி முகர்ஜி. தமிழ் சினிமாவில் இவர் கிளாமர் காட்சிகளில் நடித்தது இல்லை. ஆனாலும் தமிழில் இவருக்கு ஓரளவு ரசிகர்கள் இன்றளவும் இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் இவர் கடற்கரையில் சொட்ட சொட்ட நனைந்த கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

  • 249