Feed Item
Added a news 

ஷிவானி நாராயணன் தினமும் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியாக இருந்துவருகிறது. 

தற்போது இடுப்பு மற்ற அங்க அழகுகள் தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த ஜவ்வு மிட்டாயை ஒரு தடவை கவ்வி எடுக்கணும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • 604