Feed Item
Added a news 

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா.  சமீபத்தில் ராசி கண்ணா நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் மண்ணைக் கவ்வியது. அதற்கு இயக்குநரிடம் விஜய் தேவர் கொண்டா சண்டை போட்டதுதான் காரணம் எனவும் பல காரணங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஷி கண்ணா, இனி எல்லை மீறிய கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் எனவும், தற்போது ஓரளவு அறியப்படும் நடிகையாக மாறிவிட்டதால் இனி அதுபோன்ற காட்சிகளிலும் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இப்படி சொன்ன நம்ம ராசி கண்ணாவா இந்த அளவுக்கு இறக்கியுள்ளார் என யோசிக்கும் அளவுக்கு அவருடைய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் அமைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

  • 538