Feed Item
Added a news 

பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட்டுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது குறித்து அவர் டுவிட்டரில் “கொரோனா தொற்று உறுதி. மனநிலை அதை விட உறுதியாக இருக்கிறது. அனைவருக்கும் வணக்கம், இன்று காலை எனக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் என்னைத் தனிமைபடுத்திக் கொண்டேன். அதிக அக்கறையோடு இருக்கிறேன். ஆனால் கவலை வேண்டாம். உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இது எனக்கு அதிக நேரத்தைத் தந்திருக்கிறது. நான் உங்களுக்காக எப்போதும் இருப்பேன் என்பதை மறக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

  • 565