Feed Item
Added a news 

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2,832பேர் பாதிக்கப்பட்டதோடு 46பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில், இதுவரை கொரோனா தொற்றினால், எட்டு இலட்சத்து 78ஆயிரத்து 391பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 151பேர் உயிரிழந்துள்ளனர்.

29ஆயிரத்து 903பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 572பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார்கள்.

இதுவரை எட்டு இலட்சத்து 26ஆயிரத்து 337பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  • 945