Feed Item
Added a news 

கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்திடம் யாழ் போதனா வைத்தியசாலை இதய சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் நல்லதம்பி சிவசங்கர் கோரிக்கை விடுத்தமைக்கு ஏற்ப இலண்டன் அமைப்பினர் இதய சத்திரசிகிச்சைக்கு அவசர தேவையான 16 சோடி உபகரணம் 2 204 874 ரூபா செலவில் யாழ் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

அவர்கள் பெற்றுக்கொண்ட ஆவணத்தை கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத் தலைவர் உபாலி ப்பொன்னம்பலம் அவர்களிடம் வைத்திய நிபுணர் சிவசங்கர் கையளித்தார்.இலண்டன் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய நிர்வாகத்திற்கும் இப் பணிக்கு நிதி உதவிய கொடை யாளிகளுக்கும் நன்றி.

  • 293