Feed Item
Added a post 

image_transcoder.php?o=bx_froala_image&h=122&dpx=1&t=1614270187

நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் செயல்பட்டு வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அவர் போட்டியிட்டார்.

மன்சூர் அலிகான் திடீரென்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி "தமிழ் தேசிய புலிகள் கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கி உள்ளார்.

  • 551