Feed Item

கல்கியின் வரலாற்று  நாவலான  பொன்னியின் செல்வன்  கதையை மணிரத்னம்  திரைப்படமாக  இயக்கி  முடித்திருக்கிறார். இந்நிலையில்  இத்திரைப்படத்தை  விமர்சகர்  ப்ளூ சட்டை மாறன் தனது  சோசியல் மீடியா பக்கத்தில்  சகட்டு மேனிக்கு  விமர்சித்துள்ளார்...ஏதாவது ஒரு பிரபலத்தை  தேவையில்லாமல்  சீண்டுவதை  வழக்கமாக வைத்திருக்கும் மாறன்  தற்போது  பொன்னியின் செல்வன் படத்தை பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார்  இதனால் மணிரத்னம் ஏக கடுப்பில் உள்ளாராம்.

  • 136