Feed Item

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (ஜன.,24) 25 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. 642 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 8.17 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

  • 127