News
Breaking News
 அமெரிக்காவின் செயற்பாட்டுக்கு ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட தகவல்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  784 views
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் மத்திய அரசின் படைகளால், இரண்டு குடிமக்கள் கொல்லப்பட்டது குறித்து கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.“கனடா மினசோட்டா அல்ல" அமெரிக்காவில் நடக்கும் விடயங்களுக்கு தான் தீர்ப்பு வழங்க விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் "கனடா மினசோட்டா அல்ல" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.கனடாவில் குடியேற்ற விதிகளை அமுல்படுத்தும் போது சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஆண்டு கனடா சுமார் 22,000 பேரை முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, மனிதாபிமானத்துடன் வெளியேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.அமெரிக்காவின் தற்போதைய செயற்பாடுகளால் உளவுத்துறை தகவல்களைப் பகி
 ஹாமில்டன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  794 views
கனடாவின் ஹாமில்டன் நகரில் 2026 ஆம் ஆண்டின் முதல் துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக பொதுமக்களின் உதவியை காவல்துறை கோரியுள்ளது.ஜனவரி 31 ஆம் தேதி மாலை சுமார் 7.13 மணியளவில், ஈஸ்ட் 28வது தெரு மற்றும் பென்னெல் அவென்யூ ஈஸ்ட் சந்திக்கும் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவத்தில், ஒரு வயது வந்த ஆண் காயமடைந்ததாகவும், அவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுள்ளதாகவும், பென்னெல் அவென்யூ ஈஸ்டிலிருந்து ஈஸ்ட் 27வது தெரு வழியாக வடக்கு திசையில் சென்றிருக்கலாம் எனவும் விசாரணையாளர்கள் நம்புகின்றனர். தற்போது விசா
கனடாவில் தங்க நகை வாங்குபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  939 views
கனடாவின் டொரன்டோவில் வசிக்கும்இலங்கை தமிழர் ஒருவர் தனது நான்கு கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை விற்பனை செய்வதற்காக அங்குள்ள நகைக்கடைக்கு சென்றபோது ஒரே நகை வெவ்வேறு கடைகளில் எடைகள் காட்டப்பட்ட சம்பவம் தங்க நகையை கொண்டு சென்றவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து குறித்த நபர் மொத்தம் ஐந்து நகைக்கடைகளுக்கு சென்று தனது நகையை எடைபோட்டு பார்த்துள்ளார். அதில் நான்கு கடைகளில் உள்ள மின்னணு எடை இயந்திரங்கள் அவரது நகையின் சரியான எடையை காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.குறிப்பாக அந்த நான்கு கடைகளில் நகையை அளவிடும் போது 3.9 கிராம், 3.8 கிராம் மற்றும் 3.85 கிராம் என நகையின் உண்மையான எடையை விட குறைவான அளவுகளே காட்டப்பட்டுள்ளன.அதேசமயம் ஐந்து நகைக்கடைகளில் ஒரே ஒரு கடையில் மாத்திரம் நகையின் சரியான
கனடா விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  692 views
சீனா​வுடன் வர்த்​தகம் செய்ய கனடா ஒப்​பந்​தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்த ஒப்​பந்​தப்​படி கனடா வர்த்​தகத்​தில் ஈடு​பட்​டால், கனடா பொருட்​களுக்கு 100 சதவீத வரி விதிக்​கப்​படும் என எச்சரித்தார்.இந்​நிலை​யில் அமெரிக்​கா​வின் கல்ப்​ஸ்ட்​ரீம் ஏரோஸ்​பேஸ் நிறு​வன விமானங்​களுக்​கு,கனடா அங்​கீ​காரம் வழங்​க​வில்லை என்​றால், அமெரிக்​கா​வில் விற்​பனை செய்​யப்​படும் கனடா தயாரிப்பு விமானங்​களுக்கு 50 சதவீத வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்​சரிக்கை விடுத்​து உள்​ளார்.மேலும், ‘‘க​ன​டா​வில் தயாரிக்​கப்​படும் அனைத்து விமானங்​களுக்​கான அங்​கீ​காரத்தை ரத்து செய்​வேன் . பம்​பார்​டியர் நிறு​வனத்​தின் 150 குளோபல் எக்​ஸ்​பிரஸ் விமானங்​கள் அமெரிக்​கா​வில் பதிவ
பிராம்ப்டனில் வாகன விபத்து
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  663 views
கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் 29 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து மாலை 6 மணியளவில் குயின் மேற்கு வீதி மற்றும் மெக்லாகின் வீதியில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் சாலையை கடந்து கொண்டிருந்த போது வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த பெண் பின்னர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வாகன ஓட்டுநர் விபத்தில் ஈடுபட்டதை உணர்ந்தாரா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் வாகனத்தை நிறுத்திய பின்னர் ஓட்டுநர் அங்கிருந்தே ஒத்துழைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.இந்த விபத்தை் கண்டவ
கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிப்பேன் - டிரம்ப்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  674 views
கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.கரீபியனில் அமைந்துள்ள தீவு நாடு கியூபா. அந்நாட்டின் அதிபராக மிகுல் டியாஸ் கனெல் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.கியூபாவுக்கு வெனிசுலா, மெக்சிகோ போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்தன. சமீபத்தில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தது.இதையடுத்து, வெனிசுலாவில் இருந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று
உலக வரலாற்றில் முதல் பெண் பேராயர் நியமனம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  675 views
இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.63 வயதான சாரா முல்லாலி, ஒரு புற்றுநோய் சிகிச்சை செவிலியராகப் பணியாற்றிப் பின்னர் மதகுருவாக மாறியவர்.சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இவரது நியமனம், நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற சட்டபூர்வமான தேர்தல் உறுதிப்படுத்தல் நிகழ்வின் மூலம் நேற்று உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது.இங்கிலாந்து திருச்சபை 1994 இல் பெண்களை மதகுருமார்களாகவும், 2015 இல் பெண் ஆயர்களை நியமிக்கவும் அனுமதித்தது. கத்தோலிக்க திருச்சபை என்றும் பெண்களை மதகுருமார்களாக அனுமதிக்காத நிலையில், இது ஒரு மிகப்பெரிய சமூக மாற்றமாக விமர்சகர்களால
பார்வை பறிபோகும் அபாயத்தில் இம்ரான் கான்
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  927 views
பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பார்வை பறிபோகும் அபாயத்தில் இம்ரான் கான் உடல்நிலை உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.சிகிச்சை அளிக்கப்படாத கண் நோய் அவரது கண்பார்வைக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என்று அவரின் ஆதரவளார்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 பிரித்தானியர்கள் சீனா செல்ல விசா தேவையில்லை
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  927 views
பிரித்தானிய நாட்டவர்கள் இனி 30 நாட்கள் வரையிலான குறுகிய காலச் சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்களுக்கு சீனா செல்லும்போது அவற்றுக்கு விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட அதே சலுகையை இப்போது பிரித்தானியாவும் பெற்றுள்ளது.இதற்கிடையில் பிரித்தானியாவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி மருந்து நிறுவனமான எஸ்ட்ராசெனொகா சீனாவில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட நெருப்பு திருவிழா
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  928 views
ஸ்கொட்லாந்து லெர்விக் பகுதியில் 140 ஆண்டுகளாக நடைபெறும் வைக்கிங் நெருப்பு திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் தீப்பந்த ஊர்வலத்துடன் கலந்துகொண்டனர்.ஸ்கொட்லாந்து நாட்டில் நடைபெற்ற பிரமாண்ட நெருப்பு திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.ஐரோப்பாவில் வாழ்ந்த வைக்கிங்ஸ் மக்களின் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமைகளில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.லெர்விக் பகுதியில் நடைபெற்ற வைக்கிங் திருவிழாவில் அந்த பகுதியை சேர்ந்த பூர்வகுடிகள் கையில் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். வைக்கிங் மக்கள் பயன்படுத்திய நீளமான கப்பல் போன்று கட்டைகளை வைத்து உருவாக்கப்பட்டு, அதனை தீப்பந்தம் ஏந்தியவர்கள் வட்டமிட்டு பின்னர் அந்த கப்பல் மீது தீப்பந்தங்கள் வீசப்பட்டன.இதைத் தொடர்ந
ஒண்டாரியோவில் 50 வாகனங்கள் மோதி விபத்து
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  958 views
ஒண்டாரியோ மாகாணத்தில், டொராண்டோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சுமார் 50 வாகனங்கள் தொடர்புடைய தொடர் விபத்துகள் ஏற்பட்டதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.விபத்துகளில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான அல்லது கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய சிலர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.விபத்துகள் காரணமாக சாலையில் சிக்கி தவித்த ஓட்டுநர்கள் அவசர மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
கனடாவில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1295 views
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பல பகுதிகளில் 60 செ.மீ.க்கும் அதிகமான பனிப்பொழிவு ஏற்படும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் முன்னறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, இன்று பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து பாடசாலைகள், நிர்வாகக் கட்டடங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களை மூடுவதாக டொரண்டோ மாவட்ட பாடசாலை சபை அறிவித்துள்ளது.திங்கள்கிழமை நடைபெற இருந்த உயர்நிலைப் பரீட்சைகள் இந்த வாரத்தின் பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.டொரண்டோ கத்தோலிக்க பாடசாலை சபையும் அனைத்து பாடசாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. பாடசாலை பேருந்து சேவைகள், குழந்தை பராமரிப்பு, பள்ளிக்கு முன்–பின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமை நடைபெற இருந்த பரீட்சைகள் ஜனவரி 29க்கு மாற்றப்பட்டுள்ளன.ஸெ
கனடா பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும்: டிரம்ப்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1383 views
சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் கனடா பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவிற்குள் பொருட்கள் அனுப்ப சீனாவிற்கு கனடாவை ஒரு 'டிராப் ஆப் போர்ட்' ஆக மாற்றப் போகிறேன் என்று கவர்னர் மார்க் கார்னி நினைத்தால், அவர் மிகவும் தவறாக நினைக்கிறார்.சீனா கனடாவை உயிருடன் சாப்பிடும், அதை முற்றிலுமாக விழுங்கும். அவர்களின் வணிகங்கள், சமூக கட்டமைப்பு மற்றும் பொது வாழ்க்கை முறை ஆகியவற்றை அழிக்க நினைக்கிறது. சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடா பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கும் உடனடியாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இவ்வாறு ஜனாதிபதி ட்ரம்ப் க
Latest News

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழப்பு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  746 views
கனடாவின் எட்ம;ண்டன் நகரத்தின் வடக்கே உள்ள நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பீவர் ரிவர் பாலம் அருகே ஹைவே 897-ல், ஃபோர்டு F-350 வாகனமும் ஒரு மினிவேனும் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அந்த மினிவேனில் 5 வயது சிறுமி, 10 மாத குழந்தை, 27 வயதான தாய் மற்றும் 30 வயதான ஆண் ஒருவர் பயணம் செய்திருந்தனர்இந்த விபத்தில் மூவரும் பல்வேறு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கனடிய பொலிஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் மேற்கொண்ட விசாரணைய
கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகள்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  901 views
கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகளில் பெரும்பாலானவை செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைச் சார்ந்தவை என லிங்க்ட்இன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.“வேலைவாய்ப்பு பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் செயற்கை நுண்ணறிவு மாற்றி அமைத்து வருகிறது. இந்த மாற்றங்களில் முன்னிலைப் பெற பல பணியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் சூழலில், புதிய வாய்ப்புகளை கண்டறிதல் இதற்கு முன் இல்லாத அளவுக்கு முக்கியமானதாகியுள்ளது” என லிங்க்ட்இன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.லிங்க்ட்இன் பயனர் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆண்டுதோறும் வெளியாகும் வேலைவாய்ப்பு அதிகரிப்பு அறிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளில் கனடாவில் மிக வேகமாக வளர்ந்த 15 வேலைவாய்ப்
டொராண்டோ நகரத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1271 views
கனடாவின் டொராண்டோ நகரத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மணிக்கு 90 கிலோமீட்டர் வரை வேகம்கொண்ட காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.காலை நேரத்தில் மழையுடனும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயமும் உள்ளதாக வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து பிற்பகலில் ஒரு குளிர் காற்றழுத்த முனை பிரதேசத்தை கடந்து செல்லும் எனவும், இதன் காரணமாக மீண்டும் பலத்த காற்று வீசும் சூழ்நிலை உருவாகி, மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரை காற்று வேகம் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.மாலை ஆரம்பத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.டொராண்டோவில் இன்று வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என , க
எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக பதவி விலகும் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1453 views
எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நாளைய தினம் விலகுவதாக அறிவித்துள்ளார்.எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இந்த வெள்ளிக்கிழமை முதல் துறக்க உள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு இன்று எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சமூக ஊடக பதிவொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.2013 ஆம் ஆண்டிலிருந்து கனடாவின் நாடாளுமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்கும், கனடிய மக்களுக்கும் சேவை செய்தது மிகப் பெரிய பெருமை என ஃப்ரீலண்ட் குறிப்பிட்டுள்ளார்.திங்கட்கிழமை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, பொருளாதார வளர்ச்சி தொடர்பான ஆலோசகராக ஃப்ரீலண்டை நியமித்துள்ளதாக அறிவித்திருந்தார்.இதனையடுத்து, உக்ரைனின் மறுசீரமைப்பு தொடர்பான க
டொரோண்டோவில் கடும் பனிப்பொழிவு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  682 views
டொரண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மணிநேரம் நீடித்த உறைபனி மழையைத் தொடர்ந்து, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்படும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சில பகுதிகளில் ஒரு மணித்தியாலத்திற்கு 2 முதல் 5 சென்டிமீட்டர் வரை பனி பொழியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் வீதித் தோற்றப்பாடு வெகுவாகக் குறையக்கூடும். வீதிகள் மற்றும் நடைபாதைகள் பனியினால் மூடப்பட்டிருப்பதால், வாகனங்களைச் செலுத்தும் போது விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும், வேகத்தைக் குறைத்து பாதுகாப்பான இடைவெளியைப் பேணுமாறும் ஒன்டாரியோ மாகாண காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.மோசமான வானிலை காரணமாக யோர்க் மற்றும் ஹால்டன் பிராந்தியங்களில் பாடசாலை பேருந்து சேவைகள் மற்றும் ஏனைய போக
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கும் கனடிய முன்னாள் அமைச்சர்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  987 views
கனடாவின் முன்னாள் பிரதி பிரதமர் மற்றும் கனடாவின் முன்னாள் அமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலேண்ட் “அடுத்த சில வாரங்களில்” நாடாளுமன்றத்திலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிய்மிர் ஜெலென்ஸ்கி தனது பொருளாதார ஆலோசகராக நியமித்ததாக அறிவித்திருந்தார்.உக்ரைன் வம்சாவளியாளர் ஃப்ரீலேண்ட், முன்பு கனடாவிற்கு உக்ரைன் புனரமைப்பு சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்தார்.2025 செப்டம்பர் மாதத்தில் அவர் உள்நாட்டுப் பொருளாதார வர்த்தக அமைச்சர் பதவியிலிருந்து விலகி புதிய பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.“உக்ரைன் இன்று உலகளாவிய ஜனநாயகப் போரின் முன்னணி இடத்தில் உள்ளது. அதனால் நான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அவர்களுக்கு பணம் பெறாமல் பொருள
டொரோண்டோவில் பேருந்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1178 views
டொரோண்டோ நகரில் உள்ள யோர்க்டேல் GO பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு ஆண் உயிரிழந்ததாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யோர்க்டேல் சாலை மற்றும் அலன் எக்ஸ்பிரஸ்வேயை நோக்கிச் செல்லும் ரேம்ப் அருகிலுள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பேருந்திற்குள் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக வந்த தகவலையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு ஆணை பொலிஸார் மீட்டுள்ளனர். மருத்துவ அவசர சேவையினர் (Paramedics) சம்பவ இடத்தில் ஒருவரை பரிசோதித்ததாகவும், ஆனால் மருத்துவமனைக்கு எவரையும் கொண்டு செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.இந்த தாக்குதல்
 ஈரான் அரசை எதிர்த்து கனடாவில் போராட்டம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1315 views
ஈரான் அரசுக்கு எதிர்ப்பை வெளியிட்டு கனடாவின் வன்கூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் தொடரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஈரான்–கனடியர்கள் சேர்ந்த இரண்டு வெவ்வேறு குழுக்கள் வன்கூவரில் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.1979 முதல் ஈரானை ஆட்சி செய்து வரும் இஸ்லாமிய குடியரசு ஆட்சியால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்களின் நிலையை வெளிச்சம் போடுவதே இவர்களின் நோக்கமாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.இப்போது நடைபெறும் போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக, ஈரானை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நெருக்கடி குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக ஈரான் நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.முன்னதாக நடைபெற்ற ஈரா
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்ணுக்கு இந்திய சாரதி செய்த உதவி
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1021 views
பனிப்புயலையும் பொருட்படுத்தாமல், பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்ணுக்கு இந்திய சாரதி ஒருவர் செய்த உதவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.கடந்த சனிக்கிழமை இரவு, கனடாவின் கால்கரியில் கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருக்கும் நேரத்தில், டாக்ஸி சாரதியும் இந்திய வம்சாவளியினருமான ஹர்தீப் சிங் தூருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. பிரசவ வலியில் துடித்த பெண்ணொருவரை சிங்குடைய டாக்ஸியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வரமுடியுமா என அந்தப் பெண்ணின் கணவர் கேட்க, கடும் பனிப்புயல் வீசிக்கொண்டிருந்த நிலைமையிலும் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சம்மதித்துள்ளார் சிங். ஆனால், மருத்துவமனையை அடையும் முன்பே, காரின் பின் சீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார் அந்தப் பெண். விரைவாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு
 கனடாவில் கடுமையாக்கப்படும் குடியேற்ற சட்டங்கள்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1145 views
2026ஆம் ஆண்டில் கனடா தனது குடியேற்ற விதிகளை மேலும் கடுமையாக்கி, புதிய நிரந்தர குடியிருப்பாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்துள்ளது.2024 இறுதியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, 2025 நவம்பரில் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள், வேலைவாய்ப்பு இழப்பு விகிதத்தை குறைப்பது, வீட்டு வசதி பிரச்சினையை சமாளிப்பது, சுகாதாரம் போன்ற பொது சேவைகளின் அழுத்தத்தை தணிப்பது என்பதே முக்கிய நோக்கமாகக் கொண்டவை.எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டாலும், திறமையான தொழிலாளர்கள், பிரெஞ்சு மொழி அறிவுள்ளவர்கள் மற்றும் கனடாவில் முன் அனுபவம் உள்ளவர்கள் ஆகியோருக்கு இனி முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.“இந்த கட்டுப்பாடுகள் மூலம் கனடாவுக்கு வருபவர்கள் பொருளாத
ஏர் இந்தியா விமானி கனடா விமான நிலையத்தில் கைது
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  1421 views
கனடாவின் வன்கூவர் விமான நிலையத்தில், மது அருந்திய நிலையில் பணிக்கு வந்ததாக ஏர் இந்தியா விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால் டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் பல மணி நேரம் தாமதமானது.வன்கூவரில் இருந்து டெல்லிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் விமானி, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை உடனடியாக கைது செய்தனர். கனடா சட்டப்படி விமானிகள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடுவது கடுமையான குற்றமாகும். விமானி கைது செய்யப்பட்டதால், பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே காத்திருக்க நேரிட்டது. மாற்று விமானி ஏற்பாடு செய்யப்படும் வரை விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.இந்