Popular Jokes RSS
சார்...என்னோட bank cheque எப்போ clear ஆகும்...?3 நாள் ஆவும்ஏங்க...உங்க பேங்குக்கு எதிர்த்தாப்பல தான் என் பேங்க் இருக்கு...இதுக்கு 3 நாள் ஆகுமா...?எல்லா பேங்க்குக்கும் சில ரூல்ஸ் இருக்கு ..உங்க பேங்க் பக்கத்து ரூம்ல இருந்தாலும் கூட சில ரூல்ஸ் பாலோ பண்ணனும்...அப்படி என்னங்க பெரிய ரூல்ஸ்?இப்ப நீங்க வெளியே போறீங்க...வழில ஒரு சுடுகாடு வருது...அதுக்கு பக்கத்துல நீங்க போகும்போது திடீர்னு உயிர் போயிருச்சுன்னா, சுடுகாடு பக்கத்திலேயே இருக்குங்றதுக்காக அப்படியே தூக்கிட்டு போய் எரிக்க முடியுமா? அதுக்குன்னு சில சம்பிரதாயங்கள் இருக்குல்ல.அதே மாதிரி தான் இதுவும்...எதே...
இரண்டு பெண்மணிகள் அமர்ந்து ஒரு உணவகத்தில் காபி அருந்திக்கொண்டிருந்தார்கள் .அம்மணி 1: என் முதல் குழந்தை பிறந்த போது என் கணவர் எனக்கு ஒரு வைர அட்டிகை வாங்கித் தந்தார் ....அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...அம்மணி 1: இரண்டாவது குழந்தை பிறந்த போது World டூர் கூட்டிண்டு போனார் ...அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...அம்மணி 1: மூன்றாவது குழந்தை பிறந்ததும் இப்போ நாங்க இருக்கற பங்களாவை வாங்கி குடுத்துட்டார் ....அம்மணி 2: அவருக்கு ரொம்ப நல்ல மனசு ...அம்மணி 1: உனக்கு குழந்தைகள் பிறக்கும் போது உன் கணவர் என்ன பண்ணினார் ?அம்மணி 2: என்னை காந்தி மாதர் தமிழ் பயிற்சி மையத்துக்கு அனுப்பினார் ...அம்மணி 1: அங்கே என்ன கத்துகிட்டே ?அம்மணி 2: உன்னைய மாதிரி திமிரு பிடிச்ச பொம்பளைங்க பேசும்போது" போடி " அப்படின்னு சொல்றதுக்கு பதிலா " அவருக்கு ரொம்ப நல்ல மனசு" ன்னு சொல்ல கத்துக்குடுத்தாங்க ....... Read more
×பொண்ணாடி நீ…உன்னை என் பையனுக்கு கட்டிவைச்சதுக்கு…என் புத்தியை செருப்பாலேயேஅடிச்சிக்கணும்××கொஞ்சம் பொறுங்கள் அத்தை… செருப்பையும்…செல்போனையும் எடுத்து வரேன்×……×எதுக்கடிஅதெல்லாம்×….×செல்போனில் நீங்க செருப்பாலே அடிச்சிக்கிறதை….வீடியோ எடுத்து பேஸ் புக்கிலே போட்டாக்கா லைக்ஸ் அள்ளும்×….
The farmer had 3 daughters; Flo, Betty, and Sam.  Each girl had a date that night, but being the overprotective father that he was he had to meet the guy first.  so sitting there in his chair with a shotgun he meets the guys.  the first walks up and says "Hi, I'm Joe, I'm here for Flo, we're going to see the show, is she ready to go?" The farmer allows them to go off, and the next boy comes up.  "Hey, my name is Petty, I'm here for Betty, we're getting spaghetti is she ready?"  The Farmer allows them to go.  Now the last guy comes up.  "Hi, I'm Chuck..."   and BAM the farmer shoots him
A little boy returning home from his first day at school said to his mother, "Mom, what's sex?"
His mother, who believed in all the most modern educational theories, gave him a detailed explanation, covering all aspects of the tricky subject.
When she had finished, the little lad produced an enrollment form which he had brought home from school and said, "Yes, but how am I going to get all that into this one little square?"
கணவன்: (திமிராக) என் போனுக்கு நான் பாஸ்வேர்ட் மாத்திட்டேன். உன்னால கண்டுபிடிக்கவே முடியாது!​மனைவி: (சிரித்துக்கொண்டே ) எனக்கு உங்க பாஸ்வேர்ட் தேவையே இல்லைங்க. நீங்க தூங்கும்போது உங்க விரலை எடுத்து 'பிங்கர் பிரிண்ட்' வச்சு லாக் ஓபன் பண்ண எனக்குத் தெரியும். பாஸ்வேர்ட் மாத்துனதை விட, உங்க விரலை எங்கயாவது மாத்தி வைக்க முடியுமான்னு பாருங்க!கணவன்:????..??
இந்தபையன் கிட்னி ஆப்ரேஷன் வேணாம்முன்னு சொல்றான் டாக்டர்…..இது அவனுக்கே தெரியுது…. நமக்கும் புரியுது…. செலவுக்கு சுத்தமா பணம் இல்லே……எப்படியாவதுஒரு கிட்னியை வித்து பணம் கொடுக்க சொல்லி அவங்க வீட்டுலே கெஞ்சறாங்களே…சிஸ்டர்…நாம என்னா செய்யுறது…
மனைவி: (கண்ணாடியைப் பார்த்து கவலையோடு) ஏங்க, வயசாயிட்டே போகுது. முகத்துல சுருக்கம், தலைல நரைமுடி... என்னைப் பார்க்கவே எனக்கே பிடிக்கல. எனக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுங்களேன்?​கணவன்: (யோசித்துவிட்டு) உன்னோட கண்ணாடியை நீ ஒரு நாளைக்கு அஞ்சு நிமிஷம் தான் பார்க்குற. ஆனா அதே முகத்தை நான் 24 மணி நேரமும் பார்க்குறேன். என் பொறுமையை விட உனக்கு என்ன பெரிய ஆறுதல் வேணும்?
ம னைவி: ஏங்க, நேத்து டிவில உலகத்துல இருக்குற ஏழு அதிசயங்களைப் பத்திப் போட்டாங்க. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது!​கணவன்: அதுல என்ன ஆச்சரியம்? உன்னைக் கல்யாணம் பண்ணின என்னைப் பத்தி அவங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, அதை எட்டாவது அதிசயமா சேர்த்திருப்பாங்க!
நேர்காணலில் மேனேஜர் கேட்டார், "நாங்கள் உங்களை வேலையில் சேர்த்தால், உங்களுக்கு என்ன செய்யத் தெரியும்?"அதற்கு அந்த இளைஞன், "வேலை செய்யத் தெரியாது சார், ஆனால் அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது என்று உங்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்!" என்றான்.