Jokes of sivam RSS
மனைவி : போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?கணவன் : ஏன் ,,, அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?மனைவி : உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.  மனைவி : அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?கணவன் : ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?  கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?மனைவி : நான் என்ன பண்றது அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."﻿மனைவி : ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!கணவன் : நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?கணவன் : ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!மனைவி : ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்...    மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .கணவன் : வேற என்னதான் போட்ட?மனைவி : பேசாம பட்டினி போட்டேன்.     மனைவி : டின்னர் வேணுமா?கணவன் : சாய்ஸ் இருக்கா?மனைவி : ரெண்டு இருக்கு!கணவன் : என்னன்ன?மனைவி : வேணுமா? வேண்டாமா?   கணவன் : “உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?”மனைவி : “உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?... Read more
கணவன்: (திமிராக) என் போனுக்கு நான் பாஸ்வேர்ட் மாத்திட்டேன். உன்னால கண்டுபிடிக்கவே முடியாது!​மனைவி: (சிரித்துக்கொண்டே ) எனக்கு உங்க பாஸ்வேர்ட் தேவையே இல்லைங்க. நீங்க தூங்கும்போது உங்க விரலை எடுத்து 'பிங்கர் பிரிண்ட்' வச்சு லாக் ஓபன் பண்ண எனக்குத் தெரியும். பாஸ்வேர்ட் மாத்துனதை விட, உங்க விரலை எங்கயாவது மாத்தி வைக்க முடியுமான்னு பாருங்க!கணவன்:????..??
நேர்காணலில் மேனேஜர் கேட்டார், "நாங்கள் உங்களை வேலையில் சேர்த்தால், உங்களுக்கு என்ன செய்யத் தெரியும்?"அதற்கு அந்த இளைஞன், "வேலை செய்யத் தெரியாது சார், ஆனால் அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது என்று உங்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்!" என்றான்.
மனைவி: (கண்ணாடியைப் பார்த்து கவலையோடு) ஏங்க, வயசாயிட்டே போகுது. முகத்துல சுருக்கம், தலைல நரைமுடி... என்னைப் பார்க்கவே எனக்கே பிடிக்கல. எனக்கு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லுங்களேன்?​கணவன்: (யோசித்துவிட்டு) உன்னோட கண்ணாடியை நீ ஒரு நாளைக்கு அஞ்சு நிமிஷம் தான் பார்க்குற. ஆனா அதே முகத்தை நான் 24 மணி நேரமும் பார்க்குறேன். என் பொறுமையை விட உனக்கு என்ன பெரிய ஆறுதல் வேணும்?
ம னைவி: ஏங்க, நேத்து டிவில உலகத்துல இருக்குற ஏழு அதிசயங்களைப் பத்திப் போட்டாங்க. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது!​கணவன்: அதுல என்ன ஆச்சரியம்? உன்னைக் கல்யாணம் பண்ணின என்னைப் பத்தி அவங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, அதை எட்டாவது அதிசயமா சேர்த்திருப்பாங்க!
இந்தபையன் கிட்னி ஆப்ரேஷன் வேணாம்முன்னு சொல்றான் டாக்டர்…..இது அவனுக்கே தெரியுது…. நமக்கும் புரியுது…. செலவுக்கு சுத்தமா பணம் இல்லே……எப்படியாவதுஒரு கிட்னியை வித்து பணம் கொடுக்க சொல்லி அவங்க வீட்டுலே கெஞ்சறாங்களே…சிஸ்டர்…நாம என்னா செய்யுறது…
ஊழியர் ; பாஸ் எனக்கு ரெண்டு நாள் லீவு வேண்டும்.பாஸ்: கண்டிப்பா கொடுக்குறேன்.ஆனா நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும்.ஊழியர் : ஓ.கே சார் கேளுங்க.பாஸ் : கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்னான்?ஊழியர் : நல்ல நேரத்தில் சரியான கேள்வி கேட்டீஙக சார்.பாகுபலி கொல்லப்படுவதற்கு முதல் நாள் கட்டப்பா லீவு கேட்டாதாகவும் பாகுபலி மறுத்தாகவும் எனக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கிறது சார்....அதுனாலதான்...பாஸ் : நாலு நாள் லீவு எடுத்துக்கோப்பா...
*குடிக்காரன் களை…பார்த்தா ஜனங்க ஏன் ஒதுங்கி போறாங்க தெரியுமாடா*…..*தெரியாதே…..நீதான்சொல்லேன்*நம்மளபார்த்தா…..அவ்வளவு பயம் டா*..,*ஆமாமா…ரோடுலே போற…சொறி நாய்ங்க…குணம்எப்படி…இருக்குமுன்னுசொல்லமுடியாது…டபுக்குன்னு மேல..வுழுந்து புடுங்கி வைச்சிடுமே*….
அவரு ஒரு தடவை என்னை பெண் பார்க்க வந்திருந்தார்!!நான்தான் பிடிக்கலை என்று சொல்லி நிராகரித்து விட்டேன்!இப்ப பாருங்க!!கணவன் மைண்ட் வாய்ஸ் - அட சண்டாளன்!! !! அந்த சந்தோசத்தை இன்று வரை கொண்டாடி கொண்டு இருக்கான்!கொடுத்து வைத்தவன்!நான் வசம்மா மாட்டிகிட்டேன்!!
கணவன் - என் மனைவி பல்லை பிடுங்குவதற்கு எவ்வளவு ஆகும் !!!!!!!!!!பல் மருத்துவர் - அதுவா ஒரு பல் பிடுங்குவதற்கு ஆயிரம் ரூபாய் ஆகும் !!!!!!!!!!கணவன் - பத்தாயிரம் கூட வாங்கி கொள்ளுங்கள் !!!!!!!!! தயவு செஞ்சு அந்த நாக்கையும் பிடிங்கி விடுங்கள் !!!!!!!அதிகமா நாக்கு மேலே பல்ல போட்டு பேசுறாங்க !