S
வெற்றிக்குமுயற்சி செய், தோல்வியில் பயற்சி செய், நம்பிக்கையோடு வாழ்க்கை என்னும் விடி வெள்ளி நோக்கி புறப்படு.
அடைந்ததெல்லாம் வெற்றியும் இல்லை. இழந்ததெல்லாம் தோல்வியும் இல்லை, நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால் இழந்த எல்லாம் காலடி தேடி வரும்.