Feed Item
·
Added a post

ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 9.6.2026.

இன்று இரவு 09.40 வரை நவமி. பின்னர் தசமி.

இன்று அதிகாலை 05.25 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

இன்று அதிகாலை 04.21 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.

இன்று காலை 10.10 வரை தைத்தூலம். பின்னர் இரவு 09.40 வரை கரசை. பிறகு வனிசை.

இன்று அதிகாலை 05.25 வரை மரணயோகம். பின்னர் அதிகாலை 05.51 வரை சித்தயோகம். பின்பு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=538&dpx=2&t=1780979351

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 57