Feed Item

நேசத்திலே மேலானது..

நம்மை நேசிக்காதவர்களை நாம் நேசிப்பது..

ஆனால் இது சிலவேளைகளில் முட்டாள்தனமாக கூட இருக்கும்..

அன்பில் முட்டாளாகுவதும்..

மேதையாகுவதும்..

பேதையாகுவதும்..

போதையாகுவதும்..

மனிதனின் இயல்புதானே....

  • 375