Feed Item
·
Added a poem
வெள்ளிநிலவை விளையாட்டு காட்டி
வெகுநேர்த்தியாய் அமுதினை ஊட்டி
குழந்தை பசியாற்றுகிறாள் அன்னை...
குழந்தை அழகில் பசியாறுகிறது நிலா...!
  • 711