விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 26 ஆம் தேதி திங்கட்கிழமை 9.6.2025..
இன்று காலை 10.40 வரை திரியோதசி. பிறகு சதுர்த்தசி.
இன்று மாலை 04.40 வரை விசாகம். பின்னர் அனுஷம்.
இன்று பிற்பகல் 01.39 வரை சிவம். பின்னர் சித்தம்.
இன்று காலை 10.49 வரை தைத்தூலம். பின்னர் இரவு 11.33 வரை கரசை. பின்பு வணிசை.
இன்று காலை 04.40 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 06.30 முதல் 07.30 மணி வரை
காலை : 09.30 முதல் 10.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை