Feed Item
·
Added a post

விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3.10.2025.

இன்று மாலை 03.26 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று காலை 07.22 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.

இன்று இரவு 08.19 வரை திருதி. பிறகு சூலம்.

இன்று அதிகாலை 03.36 வரை வணிசை. பிறகு மாலை 03.26 வரை பத்தரை. பின்னர் பவம்.

இன்று காலை 06.01 வரை சித்த யோகம். பின்னர் காலை 07.22 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=281&dpx=2&t=1759472862

நல்ல நேரம் :

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 563