Home Call Tamil Cinema Videos ராசிபலன்கள் பொழுதுபோக்குகள் மரணஅறிவித்தல் More
 
Photos
Introduction to the Memorial
Message from Tamilpoonga (Tamilpoonga)

மீனாட்சிசுந்தரம் ராமசாமி விசுவநாதன் (விசு).

உடல்நலக்குறைவால் நடிகர் விசு காலமானார். அவருக்கு வயது 73. 
கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

Biography
In Remembrance of விசுவநாதன் (விசு) மீனாட்சிசுந்தரம்
Tamil Nadu, India

இவர் ஜூலை 01, 1941 ஆம் ஆண்டு பிறந்தார்.  சுந்தரி என்பவரை 1975 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். 

சம்சாரம் அது மின்சாரம், மணல்கயிறு ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனரும், நடிகருமான விசு.   இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இயக்குனர் ஆனவர் நடிகர் விசு. நடிகர் ரஜினிகாந்த் உடன் மன்னன். உழைப்பாளி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

Share a Memory
Empty
Candles and Flowers
Empty
Families and Friends
Empty
Poems
Empty
Other Memorials by this member
பாரதிராஜா இயக்கத்தில் நிழல்கள் படத்தில் ஹீரோவாக நடித்தவர் ராஜசேகர். அந்தப் படத்தில் இடம் பெற்ற பொன்மாலைப்பொழுது என்ற பாடல் இவருக்கான அடையாள
0 fans · 0 comments · 33 views
Categories: Celebrities 
Chinna, India
???? ∼ ????
Posted on 09.09.2019 · by ThamilPoonga
அன்னார், கொடிகாமம் ஆத்தியடி ஒழுங்கை கச்சாய் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா வேலுப்பிள்ளை, இராமுப்பிள்ளை பரமேஸ்வரி(இத்தாலி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், மீசாலை வடக்கைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் சி…
0 fans · 0 comments · 162 views
Categories: Women 
Italy
Jun 09, 1971 ∼ Nov 27, 2018
Posted on 28.11.2018 · by ThamilPoonga
தாவடியைப் பிறப்பிடமாகவும்,கனடாவை வதிவிடமாகவும் கொண்டசியாமளா ஜெபரஞ்சன் அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், மகாதேவன் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா, காலஞ்சென்ற மகேஷ்வரி தம…
0 fans · 0 comments · 189 views
Categories: Women 
Woodbridge, Canada
Aug 21, 1975 ∼ Nov 10, 2018
Posted on 14.11.2018 · by ThamilPoonga
அமரர் சோமசுந்தரம்  செல்வராஜா
0 fans · 0 comments · 182 views
Categories: Male 
பெரிய மாவடி சாவகக்சேரி, Sri Lanka
Dec 05, 1959 ∼ Nov 05, 2018
Posted on 09.11.2018 · by ThamilPoonga
மீசாலை கிழக்கு மீசாலை
0 fans · 0 comments · 495 views
Categories: Women Female 
மீசாலை, Sri Lanka
Mar 14, 1964 ∼ Jan 17, 2018
Posted on 19.01.2018 · by ThamilPoonga
S.N.  ரவீந்திரன்   (ரவி )
0 fans · 0 comments · 464 views
Categories: Men 
Scarborough, Canada
Aug 03, 1958 ∼ Jan 11, 2018
Posted on 17.01.2018 · by ThamilPoonga
அமரர்  ஈஸ்வரன் சவுந்தரராஜன்
0 fans · 0 comments · 355 views
Categories: Men 
Canada
Apr 29, 1986 ∼ Dec 28, 2017
Posted on 30.12.2017 · by ThamilPoonga
டாக்டர் திருமதி வாசுகி மகேந்திரராஜா
0 fans · 0 comments · 350 views
Categories: Women 
Sri Lanka
Feb 11, 1962 ∼ Dec 28, 2017
Posted on 30.12.2017 · by ThamilPoonga
அமரர் குலாவீரசிங்கம் மருக்கொழுந்து
0 fans · 0 comments · 373 views
Categories: Women 
திருக்கோணமலை, Sri Lanka
Apr 19, 1924 ∼ Dec 28, 2017
Posted on 30.12.2017 · by ThamilPoonga
Comments
Order by: 
Per page:
 
  • There are no comments yet
Affiliates
Empty
Poster Info
Deceased Information
First Nameவிசுவநாதன் (விசு)
Last Nameமீனாட்சிசுந்தரம்
Born onJul 01, 1945
Died onMar 22, 2020
Age75
GenderMale
Burial Information
Burial date????
Rate
0 votes
Fans
Empty
Recommend