Home Call Tamil Cinema Videos ராசிபலன்கள் பொழுதுபோக்குகள் மரணஅறிவித்தல் More
 
Description

யாழ்ப்பாணம் தென்மராட்சியில் எந்தக் கிராமத்தையும் விட எமது கிராமமே மா, பலா நிறைந்த இடமாகக் கருதப்படுகிறது. மாமரங்கள், நிறைந்த படியால் " மாசோலை " எனப் போற்றப்பட்டு அச்சொல் மருகி மீசாலை என பெயர் பெற்றது என எமது மூதாதையர் கூறியுள்ளனர். 

அகண்ட பிரதேசத்தை உடைய எம் கிராமம் "ஐயாகடை என்னும் இடத்திலிருந்து கொடிகாமம் புகையிரத நிலையம் வரையும் அல்லாரை பயிராய் என்னும் இடங்களையும் எல்லையாக உள்ளது. தற்போது விக்னேஸ்வரவித்தியாசாலை, வீரசிங்கம் மகாவித்தியாலயம் என இரு பிரபல பாடசாலைகள் எம்பிரதேசத்தில் உள்ளன.

Photos
External Video
Comments
Order by: 
Per page:
 
  • There are no comments yet
Community Events
Previous Month Next Month February, 2020
Mo Tu We Th Fr Sa Su
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29
Organizers
Info
Founded Dec 18, 2019
Views - 23
Members - 1
Upcoming Events - 0
Past Events - 0
In-Progress Events - 0
This Community is about
Members
Location
CountryCanada
StateOntario
CityToronto
Recommend
Rate
0 votes