Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
Description

kara vadai snacks recipe

External Video
Ingredients
  • பச்சரிசி - ஒன்றரை கப்
  • உளுத்தம் பருப்பு - அரை கப்
  • கடலைப் பருப்பு - ஒரு பிடி
  • மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • பெருங்காயம் - பட்டாணி அளவு
  • கடுகு - அரைத் தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிது
Directions
  • பச்சரிசியையும் உளுந்தையும் கலந்து சுமார் இரண்டு மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
  • பிறகு அதனை நைசாக அரைத்து 8 இல் இருந்து 10 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
  • ஒரு பிடி கடலைப்பருப்பை களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து, அதில் 2 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து கலக்கவும்.
  • கடுகு கறிவேப்பிலையைத் தாளித்து சேர்க்கவும். குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய் விட்டு சிறிய அப்பங்களாக ஊற்றி, பொரித்து எடுக்கவும்.
  • வெளியில் முறுகலாகவும், உள்ளே பஞ்சு போன்று மென்மையாகவும் இருக்கும். தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.
Photos
Rate
0 votes
Info
PoongaSenthur
Toronto, Canada
30.01.2018 (30.01.2018)
 
Preparation MethodFry
DifficultyIntermediate
CuisineTamil
SeasonAll Season
Fans
Empty
Recommend