HTML5 compliant browser required
Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
வெள்ளத்தில் மிதக்கின்றது நெல்லியடி புதிய சந்தை

நேற்று பெய்த கடும் மழையினால் நெல்லியடி புதிய சந்தை முன்பகுதி வெள்ளத்தில் மிதக்கின்றது.   இரண்டு மாடி கட்டிடத்தின் உள்புறம் மழை வெள்ளம் புகுந்து தையல் கடை மற்றும் மிக்சர் கடை ஒன்றுக்கும் சேதம் எற்பட்டுள்ளது.  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை கவனம் செலுத்தி மழைநீர் உள்பகுதிக்கு செல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் வருமை கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள்
யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு
வடமாகாணத்தில் ஆசிரியர்கள் அதிக விடுமுறை எடுப்பதால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் பிள்ளைகளுக்கு மைக்கலின் நேசக்கரம் நிதியுதவி
தெல்லிப்பழை பகுதியில் 11 கிலோகிறாம் மாவாவுடன் ஒருவர் கைது
வீதியால் செல்லும் போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருட்டு.
What are you looking for ?
Do you have a News to share ?