HTML5 compliant browser required
Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
வீதியால் செல்லும் போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருட்டு.

கரவெட்டி  பகுதியில் வசிக்கும் ஒருவர்  வேலை முடிந்து தனது இருப்பிடமனா மிருசுவிலுக்கு யாக்கரு வீதியால் செல்லும் போது விராலி மடத்தடியில் இரண்டு வெள்ளை மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணித்து வந்தவர்கள் தன்னை நிருத்துமாறு சம்சை காட்டினார்கள் என்றும்.  தான் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும்.  தனக்கு தாறு மாறாக அடித்து தனது கைப்பையில் இருந்த 1500 ரூபாய் பணமும் சில்லரையாக இருந்த 300 ரூபாய் பணத்தையும் எடுத்து விட்டு கைப்பையை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்கள் என்று.  வியாழக்கிழமை காலை நெல்லியடி பொலிஸ்நிலையத்தில் 20 இருந்து 25 வயது மதிக்கதக்கவர்கள் தன்னிடம் கொள்ளையிட்டதாகவும்  முறையிட்டுள்ளார்.

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் வருமை கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள்
யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு
வடமாகாணத்தில் ஆசிரியர்கள் அதிக விடுமுறை எடுப்பதால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் பிள்ளைகளுக்கு மைக்கலின் நேசக்கரம் நிதியுதவி
தெல்லிப்பழை பகுதியில் 11 கிலோகிறாம் மாவாவுடன் ஒருவர் கைது
வீதியால் செல்லும் போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருட்டு.
What are you looking for ?
Do you have a News to share ?