HTML5 compliant browser required
Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் விபத்து. நான்கு பேர் பலி பலர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து  கொழும்பு சென்ற போது  சொகுசு  பஸ்  விபத்துக்குள்ளானது.  நான்கு பேர்  பலி மற்றும் பலர் படுகாயம்.  யாழ்ப்பாணத்தில்  இருந்து  கொழும்பு  நோக்கி  பயணித்த சொகுசு  பேருந்து  ஒன்று  ஒல்லாந்து கால்வாயில்  கவிழ்ந்தது.   இந்த  விபத்தில்  யாழ்ப்பாணத்தை சேர்ந்த  4 பெண்கள்  உயிரிழந்தனர்.  19 பேர் படுகாயங்களுடன்  மாரவில வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் வருமை கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள்
யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு
வடமாகாணத்தில் ஆசிரியர்கள் அதிக விடுமுறை எடுப்பதால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் பிள்ளைகளுக்கு மைக்கலின் நேசக்கரம் நிதியுதவி
தெல்லிப்பழை பகுதியில் 11 கிலோகிறாம் மாவாவுடன் ஒருவர் கைது
வீதியால் செல்லும் போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருட்டு.
What are you looking for ?
Do you have a News to share ?