Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் ஜோதிடம் More
யாழ். பல்கலைக்_கழக_மாணவரிடையே_மோதல்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் நடந்துள்ளது. இந்த மோதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கலைப்பீட மாணவர்களிடையிலேயே மோதல் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் சற்று அசாதாரண நிலைமை ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது. மோதலில் காயமடைந்த கலைப்பீட மாணவர்கள் மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

photos
Facebook Comments
0 votes
video of article
Empty
What are you looking for ?
menu categorie
recently stories
தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
மயிலிட்டி மண்ணைத் தாரை வார்க்க முடியாது!- பிரதேச மக்கள் மறுப்பு
Do you have a story to share ?