Home Members செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் நிகழ்வுகள் அதிசயசெய்திகள் ஜோதிடம் Photos More
 
Flash News:
    மயிலிட்டி மண்ணைத் தாரை வார்க்க முடியாது!- பிரதேச மக்கள் மறுப்பு

    அள்ளி வழங்கும் நீலக் கடலையும், பொன் கொழிக்கும் சிவப்பு மண் விவசாயப் பூமியையும் விமான நிலைய அபிவிருத்திக்காக நாம் தாரை வார்க்க முடியாது என வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவரும் மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவின் தலைவருமான அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். அபிவிருத்தியா? மீள் குடியேற்றமா? என்பதை மயிலிட்டி மக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும், அதற்கு மயிலிட்டி மக்களின் கருத்தறியும் கூட்டத்தை நடத்துமாறு பிரதமர் தெரிவித்திருப்பதாக, இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குணபாலசிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

    photos
    Facebook Comments
    _n_votes
    video of article
    Empty
    What are you looking for ?
    menu categorie
    recently stories
    மயிலிட்டி மண்ணைத் தாரை வார்க்க முடியாது!- பிரதேச மக்கள் மறுப்பு
    Do you have a story to share ?