HTML5 compliant browser required
Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
போலீசார் மறித்தும் நிற்காமல் சென்ற வாகனம் மதிலுடன் மோதுண்டதும் சாரதி தப்பி ஓட்டம்

நெல்லியடி  பொலிசாருக்கு  கிடைக்கப்பட்ட இரகசிய தகவலின் படி  பொலிசார் மாலுசந்தி பகுதியில் பதுங்கி இருந்த போது மண் கன்டர் ஒன்று வருவதை அவதானித்து நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியபோது நிறுத்தாமல் திக்கம் நோக்கி பொலிசாரை விலத்தி சென்று மின்கம்பத்தில் மோதுண்டு பின்பு வீட்டு மதிலுடன் மோதுண்டதும் சாரதி ஓடி தப்பியுள்ளார்.

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் வருமை கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள்
யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு
வடமாகாணத்தில் ஆசிரியர்கள் அதிக விடுமுறை எடுப்பதால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் பிள்ளைகளுக்கு மைக்கலின் நேசக்கரம் நிதியுதவி
தெல்லிப்பழை பகுதியில் 11 கிலோகிறாம் மாவாவுடன் ஒருவர் கைது
வீதியால் செல்லும் போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருட்டு.
What are you looking for ?
Do you have a News to share ?