Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
புத்தாண்டை இரண்டாவது தடவையாகவும்கூடாரத்துக்குள் கொண்டாடிய மக்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்களுடைய பூர்விக நில மீட்பிற்காகா போராட்டம் மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு மக்கள் 413 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் தமிழ் சிங்கள புத்தாண்டில் கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொள்ளும் மக்களுக்கு இன்றையதினம்(14-04-2018) படையினர் இனிப்பு பண்டங்கள் வழங்கியுள்ளனர்.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து தமது சொந்த நிலத்தை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தருமாறு கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் இரண்டாவது சித்திரை புத்தாண்டையும் வீதியில் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று 14.04.18 பிறந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு நாளில் கேப்பாபுலவில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைத்த தலைமையகத்தின் மக்கள் தொடர்பாளர் அதிகாரி லெப்ரினன் கேணல் அபேவர்த்தன தலைமையிலான ஆண் பெண் படையினர் சிங்கள கலாச்சாரத்திற்கு அமைவாக உடை அணித்து இனிப்பு பண்டங்கள் கொண்டுவந்து பேராட்ட மக்களுடன் பரிமாறிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
நெடுந்தீவு பிரதேச சபையின் முதலாவது அபிவிருத்திக் கூட்டம்!
ஆண்டொன்றுக்கு பல ஆயிரம் உயிர்கள் அழிக்கப்படுகின்றன!
”சூழல் புனிதமானது” ஐந்தாவது தடவையாக நல்லதண்ணி பிரதேசத்தில்!
முல்லையில் இடம்பெறும் பெரும்பான்மையின குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!
கோட்டாவை கைது செய்-அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம்
இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கான மீள்குடியேற்றப்பதிவுகள் ஆரம்பம்!
நகர அபிவிருத்தி சபையின் உத்தரவாதத்துக்காக காத்திருக்கின்றோம்!மாநகர சபை மேயர்.!
ஹாரி பாட்டரின் கதாநாயகன் வெர்னே ட்ராயர் காலமானார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கட்டுப்பாடு வேண்டாம்.
இலங்கையில் விரைவில் புதிய முச்சக்கரவண்டி அறிமுகம்!
இறப்பர் தொழிற்சாலை சிரேஷ்ட ஆய்வக மேற்பார்வையாளர் கைது!
சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடி- மக்களே அவதானம்- சுங்கப் பிரிவு எச்சரிக்கை!
What are you looking for ?
Do you have a News to share ?