HTML5 compliant browser required
Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் பிள்ளைகளுக்கு மைக்கலின் நேசக்கரம் நிதியுதவி

அல்வாய் மாயக்கை குளத்தில் அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா சந்திரகுமார் (தம்பா ) அவர்களின் குடும்பத்துக்கு  கனடா  நாட்டில் வாழ்ந்து வரும்  அல்வாய் கிழக்கைச் சேர்ந்த செல்வக்குமாரசிங்கம் கெங்காதேவி குடும்பம் சார்பாக ரூபா 25000  வழங்கி வைத்துள்ளனார்.  உயிரிழந்தவரின் குடும்பம் 4 பிள்ளைகள் கல்வி கற்றுவரும்  நிலை அறிந்து நேசக்கரம் அமைப்பு ஊடக ரூபா 17500 பெறுமதியான  துவிச்சக்கரவண்டியும் ரூபா 7500  நிதியுதவி அவரின் மனைவி ,பிள்ளைகளிடம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் வருமை கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள்
யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு
வடமாகாணத்தில் ஆசிரியர்கள் அதிக விடுமுறை எடுப்பதால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் பிள்ளைகளுக்கு மைக்கலின் நேசக்கரம் நிதியுதவி
தெல்லிப்பழை பகுதியில் 11 கிலோகிறாம் மாவாவுடன் ஒருவர் கைது
வீதியால் செல்லும் போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருட்டு.
What are you looking for ?
Do you have a News to share ?