HTML5 compliant browser required
Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
நூதனமான முறையில் களவு செய்த திருடர்கள் அதை நூதனமான முறையில் பிடித்த போலீஸ்

26.09.2018 திகதி 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்கு தொலைபேசியில் இருந்து ஈசிகாஸ் வந்திருப்பதாகவும் அவரை தனியாக வந்து சந்திக்குமாறும் அவர் அங்கு சென்ற போது அவரை அவருடைய வீட்டிற்குள் கூட்டி வந்து வாளை கழுத்தில் வைத்தபடி 2லட்சம் ரூபாய் பணத்தையும் நகைகளையும் எடுத்து சென்றதாக நெல்லியடி பொலிஸ்நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

அவரை விசாரணை செய்தபோது முகமூடி அணிந்து வந்ததாக கூறி இருந்தார்.  நூதனமான திருட்டை நெல்லியடி பொலிசார் பாரிய விசாரணையின் மத்தியில் குற்றத்தடுப்பு பொலிஸ்பொறுப்பதிகாரி  J.ஜெயரோஜ் தலைமையில் பொலிஸ் செனரத்தின மற்றும் வெலத்திரா குமாரா நிதர்சன் பெண் பொலிசார் நிலானி என்பவர்கள் வடப்பகுதிக்கு சென்று மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.  கைப்பற்றிய பொருட்கள் - மோட்டார் தொலைபேசிகள் ரோச் லைட் மற்றும் வானொலி பெட்டி என்பன கைப்பற்றியுள்ளனர்.  இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலை ப்படுத்தப்படுவார் என பொலிசார் தெரிவித்துள்ளார்.  நூதனமான திருட்டை பிடிப்பதற்கு காங்கேசன்துறை பொலிஸ் அத்தியேட்சர் பியந்த ஆலோசனை மூலமாக திருட்டு பிடிபட்டுள்ளது.  நெல்லியடி பொலிசார் பொதுமக்களுக்கு அறிவித்தல் தாங்கள் களவு கொடுத்த மோட்டார்களை அடையாளப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் வருமை கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள்
யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு
வடமாகாணத்தில் ஆசிரியர்கள் அதிக விடுமுறை எடுப்பதால் மாணவர்களின் கல்வி பாதிப்பு
நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் பிள்ளைகளுக்கு மைக்கலின் நேசக்கரம் நிதியுதவி
தெல்லிப்பழை பகுதியில் 11 கிலோகிறாம் மாவாவுடன் ஒருவர் கைது
வீதியால் செல்லும் போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருட்டு.
What are you looking for ?
Do you have a News to share ?