Home Help செய்திகள் கட்டுரைகள் விளம்பரங்கள் பொழுதுபோக்குகள் நம்மஊர் More
 
தென்மாகாணத்தில் முதன்முறையாக பிரதேசசபைக்கு தெரிவான தமிழர்!

அரசியல்  வரலாற்றில் முதல் முறையாக தென்மாகாணத்தில் தமிழர் ஒருவர் பிரதேசசபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல பிரதேசசபைக்கு ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட நாகவேலு ராஜ்குமார் என்பவரே ஜக்கியதேசிய கட்சியின் சார்பில் அதிகபட்ச வாக்குகளாக 917 வாக்ககளைப் பெற்று கொட்டப்பொல பிரதேசசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின்  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நேற்று(10.02.2018) சனிக்கிழமை இடம்பெற்றது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி ஆகிய கட்சிகளை பின்தள்ளி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்த  நிலையில் தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் கொட்டப்பொல பிரதேசசபைக்கு அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, 

 

video of article
Empty
photos
Facebook Comments
0 votes
recently stories
உதைபந்தாட்ட போட்டியில் கைகலப்பில் விளையாட்டு கழகங்கள்.
முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு
லசந்த கொலை தொடர்பில் இரகசிய வாக்குமூலம் வழங்கினார் முன்னாள் OIC
சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற குற்றத்திற்காக தண்டனை!
வரலாற்று சாதனை படைத்த வடக்கு கிழக்கு மக்கள்-மனோ
மக்கள் போராட்டத்தால் கைவிடப்பட்டது அளவீட்டுப்பணிகள்!
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதங்கள்!
இலங்கையில் செயற்கையாக மழை! பணிகள் ஆரம்பம்!
நிறைவுபெற்றது பாலம்குளத்தின் புனரமைப்பு பணிகள் !
மகிந்தவின் வெற்றி மக்களின் எச்சரிக்கை- அர்ஜுன ரணதுங்க
What are you looking for ?
Do you have a News to share ?